தமிழ் - தமிழ் அகரமுதலி
    மென்மையாதல் ; தெளிவில்லாதிருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மென்மையாதல். மழறுதேன் மொழியார்கள் (திவ். திருவாய். 6. 2, 5). 1. To be soft and gentle;
  • தெளிவில்லாதிருத்தல். (ஈடு, 6, 2, 5, அரும்.) 2. To be indistinct, as speech;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. prob. மழ.1. To be soft and gentle; மென்மையாதல். மழறுதேன் மொழியார்கள் (திவ். திருவாய். 6, 2, 5). 2. Tobe indistinct, as speech; தெளிவில்லாதிருத்தல்.(ஈடு, 6, 2, 5, அரும்.)