தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகைவர் நாட்டைப் பாழ்படுத்தும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகைவர்புலம் பாழ்படக் கொள்ளையூட்டுதலைக் கூறும் புறத்துறை. (புறநா. 7.) Theme describing the plunder and destruction of an enemy's country;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மழபுலம் +. (Puṟap.) Theme describing theplunder and destruction of an enemy's country;பகைவர்புலம் பாழ்படக் கொள்ளையூட்டுதலைக் கூறும்புறத்துறை. (புறநா. 7.)