தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருச்சிராப்பள்ளிக்கு மேம்பால் காவிரியாற்றுக்கு வடபாகத்திலுள்ள பகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மழநாடு. மழகொங்க மடிப்படுத்து (வேள்வி குடிச்சாஸனம்).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மழவர் +.See மழநாடு. மழகொங்க மடிப்படுத்து (வேள்விகுடிச்சாஸனம்).