தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : மழவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இளமை. (தொல். சொல். 311.) 1. Youth, infancy, tender age;
  • குழந்தை. அழுமழப்போலும் (திருக்கோ.147). 2. Infant, young child;
  • மனமயக்கம் மழகுழக்காகின்றே (கலித்.108). 3. Confusion of mind;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • adj. young, tender, infantile, இள மையான. மழகளிறு; a young male elephant.

வின்சுலோ
  • [mẕ] ''adj.'' Young, tender, infantile, இள மையான. ''(p.)'' மழகளிறு. A young male elephant.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. cf. மாழை. Youth, infancy,tender age; இளமை. (தொல். சொல். 311.) 2.Infant, young child; குழந்தை. அழுமழப்போலும்(திருக்கோ. 147). 3. Confusion of mind; மனமயக்கம். மழகுழக்காகின்றே (கலித். 108).