தமிழ் - தமிழ் அகரமுதலி
    உழவன் ; திண்ணியோன் ; வலிமையுடையவன் ; படைத்தலைவன் ; படைவீரன் ; இளைஞன் ; மருதநிலத்தோன் ; குறிஞ்சிநிலத்து வாழ்வோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இளைஞன். பொருவிறல் மள்ள (திருமுரு. 262). 4. Youth;
  • படைத்தலைவன். (சூடா). 3. Commander, military chief;
  • படைவீரன். களம்புகு மள்ளர் (கலித். 106). 2. Warrior;
  • மருதநிலத்தில் வாழ்வோன். (திவா.) மள்ள ருழுபக டுரப்புவார் (கம்பரா. நாட். 18). 5. Inhabitant of agricultural tracts;
  • குறிஞ்சிநிலத்தில் வாழ்வோன். (சூடா.) 6. Inhabitant of hilly tracts;
  • திண்ணியோன். (பிங்.) 1. Strong, powerful person;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. id. 1. Strong,powerful person; திண்ணியோன். (பிங்.) 2.Warrior; படைவீரன். களம்புகு மள்ளர் (கலித். 106).3. Commander, military chief; படைத்தலைவன்.(சூடா.) 4. Youth; இளைஞன். பொருவிறல் மள்ள(திருமுரு. 262). 5. Inhabitant of agriculturaltracts; மருதநிலத்தில் வாழ்வோன். (திவா.) மள்ளருழுபக டுரப்புவார் (கம்பரா. நாட். 18). 6. Inhabitant of hilly tracts; குறிஞ்சிநிலத்தில் வாழ்வோன்.(சூடா.)