பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓர் ஒலிக்குறிப்பு .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
. See மளாரெனல். மரக்கிளை மளுக்கென முறிந்தது.
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
v. n.
crashing, cracking.
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒலிக்குறிப்பு.
வின்சுலோ
[mḷukkeṉl] ''v. noun.'' Crashing, crack ing, ஒலிக்குறிப்பு. மளுக்கென்றுநெட்டைவிடுகிறது. Cracking the fingers.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. See மளாரெனல். மரக்கிளை மளுக்கென முறிந்தது.