தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓர் ஒலிக்குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒர் ஒலிக்குறிப்பு .மளாரென முறிந்தது. Onom. expr. signifying crashing, cracking;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • மளாரிடுதல், மளாரட்டி யெனல், v. n. crashing, cracking.

வின்சுலோ
  • [mḷāreṉl] ''v. noun.'' Crashing, crack ing, ஒலிக்குறிப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Onom. expr.signifying crashing, cracking; ஓர் ஒலிக்குறிப்பு.மளாரென முறிந்தது.