தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓர் ஒலிக்குறிப்பு ; விரைவுக்குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒர் ஒலிக்குறிப்பு. Onom. expr. signifying (a) rattling, crashing;
  • விரைவுக்குறிப்பு. மளமளென நொறுக்கி (இரமநா. சுந். 20). (b) quickness;

வின்சுலோ
  • ''v. noun.'' Breaking with a crashing noise, ஈரடுக்கொலிக்குறிப்பு. (சது.) கொப்புமளமளென்றுமுறிந்தது. The branch broke with a crash.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Onom.expr. signifying (a) rattling, crashing; ஓர் ஒலிக்குறிப்பு: (b) quickness; விரைவுக்குறிப்பு. மளமளென நொறுக்கி (இராமநா. சுந். 20).