தமிழ் - தமிழ் அகரமுதலி
    வளம் ; பெருமை ; காண்க : மல்லாய் ; வட்டம் ; மாமல்லபுரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாமல்லபுரம். மல்லையங் கானன் முதல்வனுக்கு (நந்திக். 3). Mahābalipuram;
  • வளம். மல்லைப்பழனத்து (பதினொ. ஆளுடை. திருவுலா. 8). 1. Richness, fertility;
  • பெருமை. மல்லைச் செல்வவடமொழிமறைவாணர் (திவ். திருவாய். 8, 9, 8). 2. Greatness ;
  • இரப்போர் கலம். (தைலவ. தைல.) (W.) 1. Mendicant's begging bowl;
  • வட்டம். (பிங்.) 2. Circle;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an earthen bowl, a mendicant's begging vessel, கப்பரை; 2. a circle, வட்டம். மல்லைகழுவி, a lower servant.

வின்சுலோ
  • [mallai] ''s.'' A mendicant's begging vessel; also an eating vessel, இரப்போர்கலம்; [''ex'' மல்லம்.] 2. A circle, வட்டம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மல்கு-. 1. Richness,fertility; வளம். மல்லைப்பழனத்து (பதினொ. ஆளுடை. திருவுலா. 8). 2. Greatness; பெருமை. மல்லைச்செல்வவடமொழிமறைவாணர் (திவ். திருவாய். 8, 9, 8).
  • n. < malla. 1. Mendicant's begging bowl; இரப்போர் கலம். (தைலவ.தைல.) (W.) 2. Circle; வட்டம். (பிங்.)
  • n. < மாமல்லபுரம். Mahābalipuram; மாமல்லபுரம். மல்லையங் கானன் முதல்வனுக்கு (நந்திக். 3).