பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
மற்போர்புரிதல் ; பொருதல் ; கட்டாயப்படுத்துதல் ; வற்புறுத்தல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
மற்போர் புரிதல். 1. To wrestle; to scuffle;
பொருதல். எதிர்மல்லுக்கட்டு மடையரைப்பாடவோ (தனிப்பா. i, 266, 3). -tr. 2. To quarrel;
கட்டாயப்படுத்துதல். Colloq. 3. To force, compel;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
v
.< மல் +.
intr
. 1. To wrestle; to scuffle;மற்போர் புரிதல். 2. To quarrel; பொருதல்.எதிர்மல்லுக்கட்டு மடையரைப்பாடவோ (தனிப்பா.i, 266, 3).--
tr
. To force, compel; கட்டாயப்படுத்துதல்.
Colloq
.