தமிழ் - தமிழ் அகரமுதலி
    மலராத மல்லிகைப்பூ ; மகளிர் தலையணிவகை ; மொட்டம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மொட்டம்பு. (அகநா. 9, உரை.) 3. Blunt-edged arrow;
  • மகளிர் தலையணிவகை. 2. A gold ornament worn on the head by women;
  • மலராத மல்லிகைப்பூ. 1. Unblossomed jasmine;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. 1. Unblossomed jasmine; மலராத மல்லிகைப்பூ. 2. A gold ornament worn on thehead by women; மகளிர் தலையணிவகை. 3.Blunt-edged arrow; மொட்டம்பு. (அகநா. 9, உரை.)