தமிழ் - தமிழ் அகரமுதலி
    மற்போர் செய்வோர் ; வலியர் ; திருக்குறள் உரையாசிரியருள் ஒருவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருக்குறளுரையாசியருள் ஒருவர். மல்லர் பரிப்பெருமாள் காளிங்கர் (தொண்டைமண். சத. 40, மேற்கோள்). A commentator of the Kuṟaḷ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. A commentator of theKuṟaḷ; திருக்குறளுரையாசியருள் ஒருவர். மல்லர்பரிப்பெருமாள் காளிங்கர் (தொண்டைமண். சத. 40,மேற்கோள்).