தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறுபத்துநான்கு கலைகளுள் ஒன்றான மற்போர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறுபத்துநாலுகலைகளுள் ஒன்றான மற்போர். (சது.) Wrestling, pugilism, boxing, one of aṟupattu-nālu-kalai, q.v.;

வின்சுலோ
  • ''s.'' The art of wrestling. See கலைஞானம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < malla-yuddha. Wrestling, pugilism, boxing, one ofaṟupattu-nālu-kalai, q.v.; அறுபத்துநாலுகலைகளுள் ஒன்றான மற்போர். (சது.)