தமிழ் - தமிழ் அகரமுதலி
    மற்போர் செய்வோன் ; பெருமையிற் சிறந்தோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மற்போர் செய்வோன். மறத்தொடு மல்லர் மறங்கடந்த (பு. வெ. 9, 4). 1. Wrestler, pugilist;
  • பெருமையிற் சிறந்தோன். (பிங்.) 2. Great, famous man;

வின்சுலோ
  • ''s.'' Name of a king or chief of மல்லபுரம். 2. A strong man, வலியோன். (சது.) 3. A wrestler, boxer, மற்போர்செய் வோன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < malla. 1. Wrestler,pugilist; மற்போர்செய்வோன். மறத்தொடு மல்லர்மறங்கடந்த (பு. வெ. 9, 4). 2. Great, famous man;பெருமையிற் சிறந்தோன். (பிங்.)