தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிறைதல் ; செழித்தல் ; அதிகமாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அதிகமாதல். மணிநிரை மல்கிய மன்று (பு. வெ. 1, 13). 1. To increase;
  • நிறைதல். (திவா.) திசையாவு மல்கின்றே (சீவக. 1607). 2. To be filled with; to abound;
  • செழித்தல். உயிரனைத்து மல்க மழைமுகி லானாய் (தணிகைப்பு. இந்திர. 21). 3. To grow, flourish;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. cf. மலி-. 1.To increase; அதிகமாதல். மணிநிரை மல்கிய மன்று(பு. வெ. 1, 13). 2. To be filled with; to abound;நிறைதல். (திவா.) திசையாவு மல்கின்றே (சீவக.1607). 3. To grow, flourish; செழித்தல். உயிரனைத்து மல்க மழைமுகி லானாய் (தணிகைப்பு. இந்திர. 21).