தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடம் , காலம் , கலை முதலிய அறுவகை மலைவும் சில காரணங் கருதிப் பொருத்தமுடையனவாக அமைத்து கொள்ளப்படுவது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடம் காலம் கலை முதலிய அறுவகை மலைவும் சிலகாரணங் கருதிப் பொருத்தமுடையனவாக அமைத்துக்கொள்ளப்படுவது. (தண்டி. 123, உரை.) (Rhet.) Error or impropriety of ideas, considered proper in the context;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மலைவு +அமைதி. (Rhet.) Error or impropriety ofideas, considered proper in the context; இடம்காலம் கலை முதலிய அறுவகை மலைவும் சிலகாரணங் கருதிப் பொருத்தமுடையனவாக அமைத்துக்கொள்ளப்படுவது. (தண்டி. 123, உரை.)