தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நன்னன்சேய்நன்னனைப்பற்றிப் பெருங்குன்றூர்ப்பெருங்கௌசிகனார் பாடியதும் கூத்தராற்றுப்படை என்ற மறுபெயருடையதும் பத்துப் பாட்டில் ஒன்றுமான ஆற்றுப்படை நுல். A poem, otherwise known as Kūttarāṟṟ-p-paṭai, one of Pattu-p-pāṭṭu, by Peruṅkuṉṟūr-p-peruṅ-kaucikaṉār, with the chief Naṉṉaṉ as hero;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+ படு- +. A poem, otherwise known as Kūttar-āṟṟu-p-paṭai, one of Pattu-p-pāṭṭu, by Peruṅ-kuṉṟūr-p-peruṅ-kaucikaṉār, with the chiefNaṉṉaṉ as hero; நன்னன்சேய்நன்னனைப்பற்றிப்பெருங்குன்றூர்ப்பெருங்கௌசிகனார் பாடியதும் கூத்தராற்றுப்படை என்ற மறுபெயருடையதும் பத்துப்பாட்டில் ஒன்றுமான ஆற்றுப்படை நூல்.