தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாறுபடுதல் ; பொருதல் ; மயங்குதல் ; வருத்துதல் ; திகைத்தல் ; வியத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாறுபடுதல். மடங்கலிற் சீறி மலைத்தெழுந். (பு. வெ. 3, 24). 2. To become unfriendly;
  • பிரமித்தல். Colloq. 4. To be amazed, thunderstruck;
  • வருத்துதல். மள்ளர் மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப (புறநா. 10). To afflict, distress;
  • பொருதல் வேந்தனேடு . . . மலைத்தனையென்பது (புறநா. 36). 1. To fight, go to war;
  • மயங்குதல். Colloq. 3. To be staggered, overwered; to be confused, confounded;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < மலை-. 1.To fight, go to war; பொருதல். வேந்தனோடு . . .மலைத்தனையென்பது (புறநா. 36). 2. To become unfriendly; மாறுபடுதல். மடங்கலிற் சீறி மலைத்தெழுந்தார் (பு. வெ. 3, 24). 3. To be staggered, over-powered; to be confused, confounded; மயங்குதல். Colloq. 4. To be amazed, thunderstruck;பிரமித்தல். Colloq.
  • 11 v. tr. Caus. of மலை-.To afflict, distress; வருத்துதல். மள்ளர் மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப (புறநா. 10).