தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிகுதி ; நிறைவு ; காதலரின் சேர்க்கை வகை ; உவகை ; நயவிலை ; தன்மை ; உயர்வு ; உத்தமம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிகுதி. வாடையது மலிபு (பு. வெ, 8, 16). Excess, abundance ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மலி-. Excess, abundance; மிகுதி. வாடையது மலிபு (பு. வெ. 8, 16).