தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிறைதல் ; பெருகல் ; மிகுதல் ; நெருங்குதல் ; புணர்ச்சியில் மகிழ்தல் ; செருக்குதல் ; விம்முதல் ; பரத்தல் ; விரைதல் ; விலைநயத்தல் ; சொல்லுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிகுதல். கனிப்பொறை மலிந்து நின்ற கற்பகப் பூங்கொம்பு (சீவக. 2541). 1.To abound; to be plentiful;
  • நிறைதல். மலிகடற் றண்சேர்ப்ப (நாலடி, 98). 2. To be full; to increase; to flow, as tide;
  • சொல்லுதல். உறுபுகழ் மலிந்தன்று (பு. வெ. 10, 4, கொளு). 10. To express, tell;
  • விலை நயத்தல். Colloq. - tr. 9. To be cheap in price;
  • விரைதல். நீமலிந்து செல்லாய் (பு. வெ. 12, பெண். 4). 8. To move swiftly; to hasten;
  • பரத்தல். மலைமலிந்தன்ன மார்பும் (பு. வெ. 11, பெண். 2). 7. To spread, expand;
  • விம்முதல் முலைமலிந்து (பு. வெ. 11, பெண். 2). 6. To become large, swell;
  • செருக்குதல். மகிழ்ந்தன்னு மலிந்தன்று மதனினு மில்னே (புறநா. 77). 5. To be proud;
  • புணர்ச்சியின் மகிழ்தல். மலிதலுமூடலும் (தொல். பொ. 235). 4. (Akap.) To be happy during coition;
  • நெருங்குதல். (தொல். சொல். 396, உரை.) 3. To be crowded;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. cf. மல்கு-. 1. Toabound; to be plentiful; மிகுதல். கனிப்பொறைமலிந்து நின்ற கற்பகப் பூங்கொம்பு (சீவக. 2541). 2.To be full; to increase; to flow, as tide; நிறைதல்.மலிகடற் றண்சேர்ப்ப (நாலடி, 98). 3. To becrowded; நெருங்குதல். (தொல். சொல். 396, உரை.)4. (Akap.) To be happy during coition;புணர்ச்சியின் மகிழ்தல். மலிதலுமூடலும் (தொல்.பொ. 235). 5. To be proud; செருக்குதல். மகிழ்ந்தன்று மலிந்தன்று மதனினு மிலனே (புறநா. 77). 6.To become large, swell; விம்முதல். முலைமலிந்து(பு. வெ. 11, பெண். 2). 7. To spread, expand;பரத்தல். மலைமலிந்தன்ன மார்பும் (பு. வெ. 11, பெண்.2). 8. To move swiftly; to hasten; விரைதல்.நீமலிந்து செல்லாய் (பு. வெ. 12, பெண். 4). 9. Tobe cheap in price; விலை நயத்தல். Colloq.--tr.To express, tell; சொல்லுதல். உறுபுகழ் மலிந்தன்று(பு. வெ. 10, 4, கொளு).