தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாமரைப்பூவில் நடந்த அருகன் ; பரம்பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பரம்பொருள். மலர்மிசையேகினான் மாணடிசேர்ந்தார் (குறள், 3, உரை) 2. Supreme Being, as reaching the heart of him who meditates;
  • . 1. See பூமிசைநடந்தோன். (குறள், 3, உரை.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
புத்தன், பிரமன்.

வின்சுலோ
  • ''appel. n.'' A name of God or Buddha, புத்தன். (குறள்.)