தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூவிலுண்டாகும் தேன் ; பூந்தாது தங்குமிடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூவிலுண்டாந் தேன். (பிங்.) 1.Honey from flowers;
  • பூவில் தாது தங்கும் இடம். (W.) 2. Anther of flowers;

வின்சுலோ
  • ''s.'' The anther of a flower. (சது.) 2. As பூந்தேன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Honey from flowers; பூவிலுண்டாந் தேன்.(பிங்.) 2. Anther of flowers; பூவில் தாது தங்கும்இடம். (W.)