தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொலிவு ; மகிழ்ச்சி ; மலர்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மலர்கை. 1. Blossoming, blooming;
  • மகிழ்ச்சி. (சூடா.) 3. Cheerfulness;
  • பொலிவு. (சூடா.) 2. Bloom; freshness;

வின்சுலோ
  • ''v. noun.'' Blossoming, bloom ing, அலர்ச்சி. 2. Cheerfulness, களிப்பு. 3. An effect or appearance from some active cause, எழுச்சி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மலர்-. 1. Blossoming, blooming; மலர்கை. 2. Bloom; freshness;பொலிவு. (சூடா.) 3. Cheerfulness; மகிழ்ச்சி.(சூடா.)