தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செப்பனிடப்படாத உலக்கை. மலட்டுலக்கை கொண்டு வந்து மேல் தானடித்தாள் (கோவ. க. 97). A kind of crude, wooden pestle;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+ உலக்கை. A kind of crude, wooden pestle;செப்பனிடப்படாத உலக்கை. மலட்டுலக்கை கொண்டுவந்து மேல் தானடித்தாள் (கோவ. க. 97).