தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இல்பொருள். Loc. Non-existent thing, as the son of a sterile woman;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • மலடுநில்-தல்[மலடுநிற்றல்] malaṭu-nil-v. intr. < மலடு +. To be sterile; மலடாயிருத்தல். அறுபதினாயிரமாண்டு ஜீவித்த சக்ரவர்த்தி நெடுநாள் மலடுநின்று பிள்ளைபெற்றவனாகையாலே (திவ்.பெரியதி. 1, 2, 6, வ்யா.).
  • n. < மலடி +.Non-existent thing, as the son of a sterilewoman; இல்பொருள். Loc.