தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீர் முதலியன குழம்புதல் ; கெடுதல் ; மனங்கலங்குதல் ; பிறழ்தல் ; ததும்புதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீர்முதலியன குழம்புதல். மலங்கிவன்றிரை... பெயர்ந்து (தேவா.130, 9). 1. To be agitated; to be made turbid; to be perturbed;
  • மனங்கலங்குதல். ஒன்பதுவாயிற் குடிலை மலங்க (திருவாச. 1, 55). 2. To be confused, bewildered; to be deistressed;
  • பிறழ்தல். நெடுங்கண் புருவங்கண் மலங்க (சீவக. 1067). 3. To shake, move tremble, as the eyes;
  • ததும்புதல். கண்ணினீர் மலங்கும் பொலந்தொடி (தஞ்சைவா. 243). 5. To be full to the brim, as tears in the eyes;
  • கெடுதல். கதிர்வேன் மலங்க (சீவக.1613). 4. To perish; to be ruined;
  • சாய்ந்துவிழுதல். மலங்க நின்றுதன் மடனெடு மயிர்கையிட் டுயிர்க்கும் (நீலகேசி. 51). To incline and fall to the ground;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மலங்கல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. Tobe agitated; to be made turbid; to be perturbed; நீர்முதலியன குழம்புதல். மலங்கிவன்றிரை . . .பெயர்ந்து (தேவா. 130, 9). 2. To be confused,bewildered; to be distressed; மனங்கலங்குதல்.ஒன்பதுவாயிற் குடிலை மலங்க (திருவாச. 1, 55). 3.To shake, move, tremble, as the eyes; பிறழ்தல். நெடுங்கண் புருவங்கண் மலங்க (சீவக. 1067).4. To perish; to be ruined; கெடுதல். கதிர்வேன் மலங்க (சீவக. 1613). 5. To be full to thebrim, as tears in the eyes; ததும்புதல்.கண்ணினீர் மலங்கும் பொலந்தொடி (தஞ்சைவா. 243).
  • 5 v. intr. To incline and fall to the ground; சாய்ந்துவிழுதல்.மலங்க நின்றுதன் மடனெடு மயிர்கையிட் டுயிர்க்கும்(நீலகேசி, 51).