தமிழ் - தமிழ் அகரமுதலி
    விலாங்குமீன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விலாங்குமீன். மலங்கு மிளிர்செறு (புறநா. 61). True eel;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an eel, விலாங்கு.
  • III. v. i. be confused or perturbed, மயங்கு; 2. shake, move, அசை; 3. be troubled, மனங்கலங்கு. ஒருவனை அலங்கமலங்க அடிக்க, to bewilder one completely; to confuse one entirely. மலங்கல், v. n. confusion, shaking.

வின்சுலோ
  • [mlngku] ''s.'' An eel, விலாங்கு. (சது.)
  • [mlngku] கிறேன், மலங்கினேன், வேன், மலங்க, ''v. n.'' To be confused, perturbed, குழம்ப. 2. To shake, to move, அசைய. 3. ''[fig.]'' To be troubled, மனங்கலங்க. அவனை அலங்கமலங்கத்தள்ளினான். He pushed him so as to bewilder his mind.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மலங்கு-. [T. mal-ugu.] True eel; விலாங்குமீன். மலங்கு மிளிர்செறு(புறநா. 61).