தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருகாலை வயிற்றில் அழுத்தி மடித்தும் மற்றைக்காலைத் தொடையருகே யூன்றியும் கைமாறிப் புறங்காலைக் கட்டியிருக்கும் ஆசனவகை. (தத்துவப். 107, உரை.) A posture which consists in sitting with one foot pressed against the abdomen and with the other foot pressed close to the thigh against the ground, the hands passing behind and clasping the feet crosswise;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < matsyā-sana. (Yōga.) A posture which consists insitting with one foot pressed against theabdomen and with the other foot pressed closeto the thigh against the ground, the hands passing behind and clasping the feet crosswise;ஒருகாலை வயிற்றில் அழுத்தி மடித்தும் மற்றைக்காலைத்தொடையருகே யூன்றியும் கைமாறிப் புறங்காலைக்கட்டியிருக்கும் ஆசனவகை. (தத்துவப். 107, உரை.)