தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆசீவகமதநூல். மற்கலி நூலின் வகையிது வென்ன (மணி. 27, 165). The scriptures of the ajivakas, by makkhalideva;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மற்கலி +.The Scriptures of the Ājīvakas, by Makkhali-dēva; ஆசீவகமதநூல். மற்கலி நூலின் வகையிதுவென்ன (மணி. 27, 165).