தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆசீவக மதத்தார் வணங்கும் இறைவன். என்றலு மற்கலிதானே யிறை (நீலகேசி, ஆசீவக. 3). Lord of the ājīvakas;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Pkt. maṅkaliputta= makkhaliputta < mankhaputra. Lord of theĀjīvakas; ஆசீவக மதத்தார் வணங்கும் இறைவன்.என்றலு மற்கலிதானே யிறை (நீலகேசி, ஆசீவக. 3).