தமிழ் - தமிழ் அகரமுதலி
    மறைகை ; ஒளிப்பிடம் ; இரகசியம் ; நிரைச்சல் ; கோள்கள் ஒன்றாலொன்று மறைகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிரகங்கள் ஒன்றாலொன்று மறைகை. (W.) 5. (Astron.) Occultation;
  • நிரைச்சல். 4. Shelter, screen;
  • இரகசியம். 3. Secret;
  • ஒளிப்பிடம். 2. Covert, hiding place, den;
  • மறைகை. 1. Vanishing, disappearance;

வின்சுலோ
  • ''v. noun.'' Vanishing, evane scence, தோன்றாமை. 2. Secrecy, a covert, இரகசியம். 3. ''[in astron.]'' Occultation, கிரகணம். 4. A shelter, a screen, மறைக்கும் படல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மறை-. 1. Vanishing, disappearance; மறைகை. 2. Covert, hiding place, den; ஒளிப்பிடம். 3. Secret; இரகசியம். 4. Shelter, screen; நிரைச்சல். 5.(Astron.) Occultation; கிரகங்கள் ஒன்றாலொன்றுமறைகை. (W.)