பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
உட்கருத்து ; ஒளிக்கத்தக்கது ; இரகசியம் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
உட்கருத்து. (W.) 2. Inner meaning;
ஒளிக்கத்தக்கது. (சுக்கிரநீதி. 163.) 1. Secret;
அறியவியலாத இரகசியம். (W.) 3. Mystery;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உட்பொருள்.
வின்சுலோ
''s.'' Hidden or secret meaning. 2. A mystery. அவன்மறைந்துகொண்டான். He lurked in some place. தலைமறையமறவனைநம்பாதே. Trust not a double dealing ''Marava'' man.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < மறை-+. 1. Secret; ஒளிக்கத்தக்கது. (சுக்கிரநீதி, 163.)2. Inner meaning; உட்கருத்து. (W.) 3. Mystery; அறியவியலாத இரகசியம். (W.)