தமிழ் - தமிழ் அகரமுதலி
    கள்ளக்கணவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோர புருஷன். மனநனி மகிழ்ந்திருந்தாள் மறைபதிக் கமுதமாவாள் (யசோதர.2, 80) Paramour;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மறை +. Paramour; சோர புருஷன். மனநனி மகிழ்ந்திருந்தாள்மறைபதிக் கமுதமாவாள் (யசோதர. 2, 80).