தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒளிந்துகொள்ளுதல் ; தோன்றாமற்போதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தோன்றாதொழிதல். ஞாயிறு குடமலை மறைய (நற். 239). 2. To disappear, vanish; to become insivible; to recede, as from sight;
  • ஒளிந்து கொள்ளுதல். புதன் மறைந்து வேட்டுவன் புட்சிமிழ்த்தற்று (குறள், 274). 1. To be hidden, shrouded;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. 1. To behidden, shrouded; ஒளிந்து கொள்ளுதல். புதன்மறைந்து வேட்டுவன் புட்சிமிழ்த்தற்று (குறள், 274).2. To disappear, vanish; to become invisible; torecede, as from sight; தோன்றாதொழிதல். ஞாயிறுகுடமலை மறைய (நற். 239).