தமிழ் - தமிழ் அகரமுதலி
    திரும்புதல் ; சிறிது எஞ்சிநிற்றல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருப்புதல். பின்னை மறுவலிடாதிறே (ஈடு, 2, 10, 8). 1. To return, come back;
  • சிறிது எஞ்சி நிற்றல். மல்லிகை . . . கமழ்தென்றல் மறுவ லிடுகையாலே (ஈடு 10, 3, 5). 2. To leave a trace;