தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாலுண்ணி ; அம்மை முத்தின் மேலுண்டாம் மறுமுத்து ; ஆறிவரும் புண்ணில் தோன்றும் சிரங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அம்மை முத்தின்மேல் உண்டாம் மறுமுத்து. (W.) 2. Excrescence formed on pocks left by smallpox, Lichen pilanis;
  • பாலுண்ணி. (M. L.) 1. Wart;
  • ஆறிவரும் புண்ணில் தோன்றுஞ் சிறுசிரங்கு. Loc. Small, new eruption about a healing ulcer;

வின்சுலோ
  • ''s.'' Warts, excrescenses form ed on the marks left by small-pox, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Wart;பாலுண்ணி. (M. L.) 2. Excrescence formedon pocks left by smallpoxLichen pilanis;அம்மை முத்தின்மேல் உண்டாம் மறுமுத்து. (W.)
  • n. < id. +. Small,new eruption about a healing ulcer; ஆறிவரும்புண்ணில் தோன்றுஞ் சிறுசிரங்கு. Loc.