தமிழ் - தமிழ் அகரமுதலி
    மறுதடவை ; மறுபிறப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மறுதடவை. 1. Next turn;
  • மறுபிறப்பு. நங்கேண்மை மறுமுறையானு மியைக (பரி பா. பக். 173). 2. Next birth;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மறு +. 1.Next turn; மறுதடவை. 2. Next birth; மறுபிறப்பு. நங்கேண்மை மறுமுறையானு மியைக (பரிபா. பக். 173).