தமிழ் - தமிழ் அகரமுதலி
    முற்பிறப்பு ; இனி உண்டாகப் போகும் பிறப்பு ; புதுப்பிறப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இனி உண்டாகப் போகும் சனனம். மதுரையர் மன்னன் மறுபிறப்போட மறித்திடுமே (திருவாச. 36, 2). 1. Future birth;
  • பூர்வசன்மம். மன்னா நின்றன் மறுபிறப் புணர்த்தி (மணி. 25, 223). 2. Past birth;

வின்சுலோ
  • ''s.'' Another birth. 2. ''[in. Chris. use.]'' The new birth. See மறு.
  • ''s.'' Other births, as மறுசன னம். 2. See பிறப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Future birth; இனி உண்டாகப் போகும் சனனம்.மதுரையர் மன்னன் மறுபிறப்போட மறித்திடுமே(திருவாச. 36, 2). 2. Past birth; பூர்வசன்மம்.மன்னா நின்றன் மறுபிறப் புணர்த்தி (மணி. 25, 223).