தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மருந்துண்டலை விட்டபின் சிலநாள்வரை நியமமாகஉட்கொள்ளும் ஆகாரம். (பைஷஜ.) Light diet or regimen after a course of medicine ;

வின்சுலோ
  • ''s.'' Regimen after a course of medicine. See பத்தியம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Light diet or regimen after a course of medicine; மருந்துண்டலை விட்டபின் சில்நாள்வரை நியமமாக உட்கொள்ளும் ஆகாரம். (பைஷஜ.)