தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முழுதும் அழிதல். தன் சோகம மறுநனையும்படியான ஆனந்தம் இவன்பக்கலிலே உண்டு (ஈடு. 10, 4, 4, பக். 139). To be completely submerged and lost; to be swallowed up;
  • மறுபாடுருவ நனைதல் நான் மறுநனைந்து ப்ரீதிப்ரேரிதனாய் (ஈது, 2, 6, 4). To be drenched; to be completely wet;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. To be drenched; to be completely wet;மறுபாடுருவ நனைதல். நான் மருநனைந்து ப்ரீதிப்ரேரிதனாய் (ஈடு, 2, 6, 4).
  • v. intr.< மறு +. To be completely submerged andlost; to be swallowed up; முழுதும் அழிதல். தன்சோகம் மறுநனையும்படியான ஆனந்தம் இவன்பக்கலிலே உண்டு (ஈடு, 10, 4, 4, பக். 139).