தமிழ் - தமிழ் அகரமுதலி
    மறுபடியும் ; மேலும் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மறுபடியும். மறுத்துக் கேள்வி கொள்ள வேண்டாதபடி (ஈடு, 1, 3, 3). 2. Again;
  • மேலும். மறுத்து மின்னுமொன் றுரைத்திடக்கேள் (அரிச். பு. சூழ்வி. 128) 3. Moreover;
  • மீள. மறுத்தின்னா செய்யாமை (குறள், 312). 1. In return;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < id. 1. In return;மீள. மறுத்தின்னா செய்யாமை (குறள், 312). 2.Again; மறுபடியும். மறுத்துக் கேள்வி கொள்ளவேண்டாதபடி (ஈடு, 1, 3, 3). 3. Moreover; மேலும்.மறுத்து மின்னுமொன் றுரைத்திடக்கேள் (அரிச். பு.சூழ்வி. 128).