தமிழ் - தமிழ் அகரமுதலி
    எதிரிட்டுத் தோன்றுதல் ; மறுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மறுத்தல். மறுதலைத்துரைக்கு மெல்லை (அரிச். பு. நகர்நீ. 146). To deny, disavow;
  • எதிரிட்டுத் தோன்றுதல். நாணமுத னான்கு மண்டியொருசார் மறுதலைப்ப (திருவிளை வளையல்.23)-tr. To appear on the opposite side; to balance;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. < மறுதலை. intr. To appear on the opposite side; tobalance; எதிரிட்டுத் தோன்றுதல். நாணமுத னான்குமண்டியொருசார் மறுதலைப்ப (திருவிளை. வளையல். 23).--tr. To deny, disavow; மறுத்தல். மறுதலைத்துரைக்கு மெல்லை (அரிச். பு. நகர்நீ. 146).