தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேறுபடுதல் ; மாறுபடுதல் ; மறுத்தல் ; நெறியைவிட்டு நீங்குதல் ; காண்க : மறுகலித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மார்க்கத்தைவிட்டு நீங்குதல். Chr. 4. To apostatize;
  • . 3. See மறுக்களி2-.
  • மாறுபடுதல். இவை யொன்றிற் கொன்று தம்மின் மறுதலித்தமையான் (வீரசோ. அலங்.14, உரை) 2. To contradict;
  • வேறுபடுதல். (W.) 1. To vary, deviate;
  • மறுத்தல்.-intr. To deny, disavow;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. < மறுதலை-.tr. To deny, disavow; மறுத்தல்.--intr. 1. Tovary, deviate; வேறுபடுதல். (W.) 2. To contradict; மாறுபடுதல். இவை யொன்றிற் கொன்று தம்மின் மறுதலித்தமையான் (வீரசோ. அலங். 14, உரை).3. See மறுக்களி-. 4. To apostatize; மார்க்கத்தைவிட்டு நீங்குதல். Chr.