தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுழற்சி ; துன்பம் ; மனக்கலக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுழற்சி. 1. Whirling; unsteadiness;
  • துன்பம். திறைகொடா மன்னவரை மறுக்கஞ்செய்யும் பெருமையார் (தேவா. 17, 4). 2. Distress, affiction, sorrow;
  • மனக்கலக்கம். மன்பதை மறுக்கத்துன்பங் களைவோன் (பரிபா, 15, 52). 3. Perplexity;

வின்சுலோ
  • ''v. noun.'' Whirling, unsteadi ness, சுழற்சி. 2. Distress, sorrow, afflic tion, துன்பம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மறுகு-. 1.Whirling, unsteadiness; சுழற்சி. 2. Distress,affliction, sorrow; துன்பம். திறைகொடா மன்னவரை மறுக்கஞ்செய்யும் பெருமையார் (தேவா. 17, 4).3. Perplexity; மனக்கலக்கம். மன்பதை மறுக்கத்-துன்பங் களைவோன் (பரிபா. 15, 52).