தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெரு ; மாட்டின் பொதிப்பாரத்தில் பாதியளவு ; நுங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நுங்கு. 2. Kernel of palmyra fruit;
  • . See மறுகு2, 1. மாட நிரைத்த மறுகை (பெருங். உஞ்சைக்.50, 43)
  • மாட்டின் பொதிப்பாரத்திற் பாதியளவு. 1. Half of a bullock-load;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the edible kernel of a young palmyra fruit, நுங்கு; 2. the half of a filled bag, half of a bullock's load, அரைப்பொதிப்பாரம்.

வின்சுலோ
  • [mṟukai] ''s.'' The edible kernel of a young palmyra fruit, as நுங்கு. 2. ''(R.)'' The half of a filled bag, half of a bul lock's load, அரைப்பொதிப்பாரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மறுகு. See மறுகு,1. மாட நிரைத்த மறுகை (பெருங். உஞ்சைக். 50, 43).
  • n. (W.) 1. Half of abullock-load; மாட்டின் பொதிப்பாரத்திற் பாதியளவு. 2. Kernel of palmyra fruit; நுங்கு.