தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெருவின் இருபுறத்துமுள்ள வீட்டு வரிசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விதியின் இருபுறத்துமுள்ள வீட்டுவரிசை. பண்ணமைத்தெழீஇ...மறுகுசிறை பாடும் (பதிற்றுப். 29) Row of houses on either side of a street;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மறுகு +.Row of houses on either side of a street; வீதியின் இருபுறத்துமுள்ள வீட்டுவரிசை. பண்ணமைத்தெழீஇ . . . மறுகுசிறை பாடும் (பதிற்றுப். 29).