தமிழ் - தமிழ் அகரமுதலி
    மதகு ; அதிக நீரை வெளியேற்றும் வாய்க்கால் ; மறுபடி ; இரண்டாம் முறை பயிரிட்ட பயிர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மறுபடி. 1. Again, a second time;
  • மாறாக. (W.)-n. Crop raised a second time; இரண்டாமுறை சாகுபடி செய்த பயிர். சிறுதினை மறுகால்...அவரை பூக்கும் (குறுந். 82) 2. On the other hand;
  • அதிக நீரை வெளியேற்றும் வாய்க்கால். (J.) 1. Surplus channel;
  • மதகு. (I. M. P. Rd. 186.) 2. Sluice;

வின்சுலோ
  • ''s.'' The other leg, மற்றைக் கால். 2. ''[prov.]'' A sluice-way of mason work for a tank, குளத்துத்தண்ணீர்ப்போக்கு. 3. ''(p.)'' On the other hand, மறுதரம். 4. As மறுபடி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + கால். 1.Surplus channel; அதிக நீரை வெளியேற்றும் வாய்க்கால். (J.) 2. Sluice; மதகு. (I. M. P. Rd. 186.)
  • < id. + கால். adv.1. Again, a second time; மறுபடி. 2. Onthe other hand; மாறாக. (W.)--n. Crop raised asecond time; இரண்டாமுறை சாகுபடி செய்த பயிர்.சிறுதினை மறுகால் . . . அவரை பூக்கும் (குறுந். 82).