மறுகு
தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெரு ; குறுந்தெரு ; அறுத்த தாளினின்று உண்டாகும் இரண்டாம் விளைச்சல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறுத்த தாளினின்று உண்டாம் இரண்டாம் விளைச்சல். (J.) Second crop of grain from the stubble;
  • தெரு. என்காம மறுகின் மறுகு மருண்டு (குறள், 1139). 1. Street, road;
  • குறுந்தெரு. (சூடா.) 2. Narrow street, lane;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. i. whirl, revolve, சுழல்; 2. be perplexed, மயங்கு. ஏன் மறுகி மறுகி நிற்கிறாய், why are you lingering? மறுக்கம், v. n. whirling, சுழற்சி; 2. distress, sorrow.

வின்சுலோ
  • [mṟuku] ''s.'' A street, road, தெரு. 2. A narrow street, குறுந்தெரு. (சது.) 3. ''[prov.]'' A second crop of corn, from the stubble, இரண்டாம்விளைச்சல்.
  • [mṟuku] கிறேன், மறுகினேன், வேன், மறுக, ''v. n.'' To whirl, revolve, சுழல. 2. To be bewildered, confused, unsteady, unsettled, மயங்க. ''(c.)'' ஏன்மறுகிமறுகிநிற்கிறாய். Why are you lin gering? அவன்மெத்தவுமறுகித்தவிக்கிறான். He is much distressed [for want of food].

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. மறுகு-. 1. Street,road; தெரு. என்காம மறுகின் மறுகு மருண்டு(குறள், 1139). 2. Narrow street, lane; குறுந்தெரு. (சூடா.)
  • n. cf. மறுகால். Secondcrop of grain from the stubble; அறுத்த தாளினின்று உண்டாம் இரண்டாம் விளைச்சல். (J.)