தமிழ் - தமிழ் அகரமுதலி
    திரும்புகை ; கேடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கேடு. (ஐங்குறு. அரும்.) 2. Ruin;
  • திரும்புகை. மறிவிலாச் சிவகதி (அருட்பா, v. செவியறி.6). 1. Return;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மறி-. 1. Return;திரும்புகை. மறிவிலாச் சிவகதி (அருட்பா, v, செவியறி. 6). 2. Ruin; கேடு. (ஐங்குறு. அரும்.)