தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆடுமாடுகளைச் சிதறியோடாதபடி முன்சென்று மறித்தோட்டுதல். கன்றுகள் மேய்த்து மறியோடி (திவ். பெரியாழ். 3, 3, 3) To divert cattle or sheep, and prevent them from straying;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • மறுகளப்படுத்துதல் maṟu-kaḷa-p-paṭu-ttutaln. < மறு + களம் +. Transferring of theharvested heaps, as of tobacco, from oneplace to another; ஓரிடத்திருந்து பிறிதோரிடத்திற்குஅறுவடையான புகையிலை முதலியவற்றை மாற்றுகை.Tinn.
  • v. intr.< id. +. To divert cattle or sheep, and prevent them from straying; ஆடுமாடுகளைச் சிதறியோடாதபடி முன்சென்று மறித்தோட்டுதல். கன்றுகள் மேய்த்து மரியோடி (திவ். பெரியாழ். 3, 3, 3).